அஞ்சல் குடும்ப விழாக்கள்
அஞ்சல்முன்று கோட்டசெயலர் செல்லகண்ணன் அவர்களின்
புதல்வன் மகேஷ்பாபு - கவிதா திருமணம்
அஞ்சல் நான்கு கோட்டசெயலர் கிருஷ்ணன் அவர்களின் புதல்வன்
குமார் -நம்பிராஜம் ,பெட்டைகுளம் GDSMD ஜான்சன் அவர்களின்
புதல்வி ஜான்சிராணி -சரவணன் ஆகியோர்களின் திருமணங்கள்
29 .01 .2012 அன்று சிறப்பாக நடந்தது . மணமக்களுக்கு நமது
அன்பின் வாழ்த்துக்கள் .
0 comments:
Post a Comment