...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 27, 2012

                                                  சுழல் மாறுதல்    2012     

               இந்த ஆண்டின்  சுழல் மாறுதல்  அறிவிப்புகள்  அறிவிக்கப்பட்டுள்ளது .

               விண்ணபங்கள்  சேர வேண்டிய கடைசி நாள் .13 .02 .2012 . 

               விடுதல் ,சேர்தல் இருந்தால்  03 ..02  .2012 குள் தெரிவிக்கவும் .

                மொத்தம்  33 பேர்கள்  மட்டுமே  RT  வரையரையில்  இருக்கிறார்கள் . 

               TENNURE  முடியாதவர்களும்  விண்ணப்பிக்கலாம் .

                                                                                                                கோட்ட செயலாளர் .      

0 comments:

Post a Comment