அன்பார்ந்த தோழர்களே !
தென்மண்டல நிர்வாகம் கடைபிடித்து வரும் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
நாள் 13.06.2014 வெள்ளிகிழமை
நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
கோரிக்கைகள்
1.தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படும் மண்டல நிர்வாகத்தை கண்டிக்கிறோம்
2.நெல்லை கோட்டத்தில் incharge SPM விடுப்பில் செல்லமுடியாமல் தவிக்கும் நிலையை போக்க வேண்டும் .
3.CBS வரபோகிறது என்பதற்காக யாருக்கும் லீவு கொடுக்கமுடியாது என்ற நிலையை மாற்ற வேண்டும் .
4.CBS அலுவலகங்களில் PENDING FORMS CLEAR செய்யும் பணியுடன் SPM வேலை முடிந்து விடவேண்டும் .EOD கொடுக்கும் வேலையை கோட்ட அலுவலகத்தில் இருக்கும் SPECIALIST கள் ( எப்படி e payment ,R net run பண்ணசொல்லி தொலைபேசியிலே வேலையை முடிப்பதை போல) EOD பணியினை கோட்ட நிர்வாகமே ஏற்று கொள்ளவேண்டும் .
5.Delivery Perfornce குறைவாக இருக்கிறது என்ற காரணத்தை காட்டி வேலை நேரம் முடிந்த பிறகும் SPM களை வர சொல்லி நிர்பந்திப்பதை விட கடிதம் மூலமாகவே விளக்கங்கள் பெற வேண்டும் .
6.01.06.2014 அன்று MTS தேர்வில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும்
7.திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் CBS ஆனபிறகு தபால்தலை விற்பனையை கவுன்டரில் கொடுக்க சொல்வதும் MPCM கவுன்டர் இரண்டில் இருந்து ஒன்றான பின்பு ஏற்பட்ட வேலை பளுவை கணக்கில் கொண்டு மீண்டும் SV பதவிகள் உருவாக்கிட வேண்டும்
வாழ்த்துக்களுடன்
NFPE ஒருங்கிணைப்பு குழு சார்பாக
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம்
NFPE ஒருங்கிணைப்பு குழு நெல்லை

0 comments:
Post a Comment