...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 13, 2014

அன்பார்ந்த தோழர்களே !

                   CCL 15 நாட்களுக்கு குறைவாகவும் எடுக்கலாம் 

                              விடுப்பு .மற்றும் CHILD CARE  விடுப்பு வழங்குவதில் ஏற்படும் பிரட்சினைகள் குறித்து 11.12.2014 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விரிவாக விவாதிக்கப்பட்டது .பெரிய அலுவலகங்கள் ( A CLASS முதல் HO )
அந்த அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்கள் என்ன வகையான விடுப்பு கேட்டு விண்ணப்பிதாலும் அந்த விண்ணப்பதை அனுப்பும் போதே அந்தந்த போஸ்ட் மாஸ்டர்கள் ,தங்கள் அலுவலக ஊழியர்கள் POSITION  மற்றும் விடுப்பில் இந்த ஊழியர் செல்வதால் தங்களால் அலுவலகத்தை MANAGE பன்ன முடியும் என்ற குறிப்புடன்   கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவும் .இதனால் தேவை இல்லாத காலதாமதம் குறைக்கப்பட்டு உரிய காலத்தில் ஊழியர்களுக்கு விடுப்பு SANCTION செய்ய படும் 
                         இதில் தோழியர்களுக்கு மேலும் ஒரு தகவல் DOP &TRG 05.06.2014 தேதி உத்தரவு படி CCL 15 நாட்களுக்கு குறைவாகவும் எடுக்கலாம் என்பதை நினைவு படுத்துகிறோம் .

2.பட்டுவாடா இல்லாத அனைத்து டவுன் SOS களின் வேலை நேரம் பரிட்சார்த்த முறையில் வேலை நேரம்  காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மாற்றப்பட்டுள்ளது .இதில் SAFECUSTODY  பையை 5 மணிக்குள் அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லபடுகிறது   SAFECUSTODY பை அனுப்பிய பிறகு அந்த அலுவலகத்தில் என்ன BUSINESS நடக்க போகிறது ? 6 மணிவரை POSTMASTER இருந்து என்ன செய்யபோகிறார் ? அகவே சம்பந்த பட்ட SPM தோழர்கள்  பரிட்சார்த்த முறையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கோட்ட அலுவலகத்திற்கும் /கோட்ட சங்கத்திற்கும் தெரிவிக்கவும் .

                                                           தோழமையுடன் 
                                                            SK .ஜேக்கப்ராஜ்   

0 comments:

Post a Comment