இதற்குதான் ஆசைபட்டாயா பால குமாரா ?
சுமார் 6 மாத கால விளக்கம் கேட்டு 4 கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு நேற்றோடு முதல்கட்டம் முற்று பெற்றது .தோழர் SK .ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு 10.01.2014 அன்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டதற்காக ஒரு நிலை ஆண்டு ஊதிய உயர்வு ஆறு மாதங்களுக்கு குறைப்பு . ( one stage reduced from Rs 14670 to Rs 14120)
இதில் விசேசம் என்னவென்றால்இந்த Proceedings Type ஆனது கோட்ட அலுவலகத்திலா ? வேறு அலுவலகத்திலா ?
இதனால் வரக்கூடிய இழப்பு பெரிதாக ஒன்றுமில்லை
மாதம் ஒன்றுக்குரூபாய் 1194 வீதம் மொத்தம் ரூபாய் 7164 தான்

நெல்லை கோட்ட நிர்வாகமே !
சுயமாக சிந்தித்து ,சுதந்திரமாக செயல்படு !
இந்த தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11.12.2014 அன்று மாலை 6 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் .
அனைவரும் வருக ! அநீ தியை களைவோம் !
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
0 comments:
Post a Comment