...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 10, 2014

                                                         செய்திகள் 

1.11.12.2014 காலை 11 மணிக்குநெல்லை  கோட்ட கண்காணிப்பாளர் உடனான  மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .

2.11.12.2014 அன்று மாலை நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

3.14.12.2014 அன்று தூத்துக்குடி அஞ்சல் மூன்றின் கோட்ட மாநாடு நடைபெறுகிறது .மாநில தலைவர் தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் ,மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் ,மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொள்கிறார்கள் .

----------------------------------------------------------------------------------------------------

                  

0 comments:

Post a Comment