லோக்பால் மற்றும் லோக் ஆயக்யல் சட்டம் 2013
ஒவ்வொரு Public Servant ம் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 31 இம் தேதி தன் சொத்து மற்றும் கடன் விவரங்களை தன் நியமன அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் .இது அனைத்து A /B /& C ஊழியர்கள் / அதிகாரிகளுக்கும் பொருந்தும் .இதை 31.12.2014 குள் தங்களுக்கு வந்துள்ள ப டிவத்தை நிரப்பி ஒரு நகல் எடுத்து வைத்து கொண்டு கோட்ட அலுவலகத்திற்கு பதிவு தபாலில் அனுப்பிட வேண்டும் .
மேலும் விவரங்களுக்கு persmin .nic .in /Lokpal என்ற தளத்திலும் கானலாம்
படிவம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் 9629831551 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தோழமையுடன் SKJ
--------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment