செய்திகள்
1.மாதாந்திர பேட்டி வருகிற 11.12.2014 அன்று காலை 11 மணிக்கு NFPE P 3 & P 4
சங்கங்களுக்கு சேர்த்து நடைபெறுகிறது .
2. சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சல் மூன்றின் மாநாடு 07.12.2014 அன்று சென்னை தி .நகரில் நடைபெறுகிறது .நெல்லை கோட்ட செயலரும் ,மாநில உதவி செயலருமான தோழர் SKJ அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .
3.தோழர் S .ராஜகோபால்(முன்னாள் பாளை கிளை தலைவர் மற்றும் மேனேஜர் PSD ஓய்வு ) அவர்களின் புதல்வன்
R .வினோத்குமார் -- T. செல்வசுந்தரி இவர்களின் திருமணம் 10.12.2014 அன்று நடைபெறுகிறது .மணமக்களுக்கு நெல்லை NFPE -ன் வாழ்த்துக்கள்
4.NFPE வைரவிழா 21.12.2014 அன்று
சென்னையில் நடைபெறுகிறது .அதற்காக
நன்கொடை புத்தகங்கள் வந்துள்ளன .P 3
சார்பாக ரூபாய் 7000 ,P 4 சார்பாக ரூபாய் 2000
க்கான புத்தகங்கள் இருக்கின்றன . முன்னணி
தோழர்கள் /ஆர்வம் உள்ள தோழர்கள்
நன்கொடை வழங்க கேட்டு கொள்கிறோம்
-----------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment