கோட்ட அளவிலான செய்திகள்
1.இந்த மாத மாதாந்திர பேட்டி 30.1.2015 அன்று நன்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது .தங்கள் பகுதி பிரட்சினைகளை இன்று 28.01.2015 மாலை 3 மணிக்குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .
2.28.01.2015 அன்று மாலை நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .
3.நமது கோட்டத்தில் கேசுவல் லேபர் /பார்ட் டைம் ஊழியர்கள் சங்கம் விரைவில் NFPE சார்பில் ஆரம்பிக்க படவிருக்கிறது .அந்தந்த பகுதி SPM தோழர்கள் அந்த ஊழியர்களை நமது கோட்ட செயலாளரை தொடர்பு கொள்ள செய்ய வேண்டுகிறோம் .
வாழ்த்துக்களுடன்
SKJ

0 comments:
Post a Comment