இதல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களா ?
பட்டுவாடாவுக்கு செல்லும் தபால் காரர்கள் ஸ்பீட் போஸ்ட் தபால்களை பெற்று வர வேண்டுமாம் ?
நெல்லை கோட்ட அலுவலக நேற்றைய அதிரடி அறிவிப்பு என்னவென்றால் பட்டுவாடாவுக்கு செல்லும் தபால் காரர்கள் மற்றும் GDSMD ஊழியர்கள் தங்களது பட்டுவாடா ஏரியாவில் நாள் ஒன்றுக்கு தலா 2 ஸ்பீட் போஸ்ட் தபால்களை பொதுமக்களிடம் இருந்து ,பெற்று ( கட்டணத்தையும் சேர்த்து ) தங்கள் அலுவலகத்தில் புக் செய்து விட்டு மீண்டும் அந்த நபரிடம் ரசீதை திரும்ப கொடுக்க வேண்டுமாம் !
தபால் காரர்கள் Speed போஸ்ட் 100 சதம் பட்டுவாடா பண்ணனும் சரிதான் .SPEEDPOST தபால்களை PICK- UP பண்ணுவதும் சாத்தியமா ?
யாருக்கு என்ன வேலை கொடுப்பது என்று நிர்வாகத்திற்கு தெரியலையா ? புரியவில்லையா ?
தலை சுத்துதடா சாமி !
--------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment