கோட்ட அதிகாரிகளின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்க படுகிறதா ?
1. அஞ்சல் வாரியம் கடித எண் ( DGP NO 4-09/12011-SPC DTD 10.01.2014 படி Transfer and Placement கமிட்டி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது .மண்டல அளவில் இயக்குனரை தலைவராக கொண்டு செயல்படும் இந்த கமிட்டி அவரவர்களின் எல்கைகுட்பட்ட ஊழியர்கள் /அலுவலர்களின் மாற்றல் மற்றும் நியமனம் DPS அவர்களின் அனுமதி பெற்ற பிறகே அமுல்படுத்த முடியும் .சுழல் மாறுதலும் மண்டல அலுவலகத்திற்கு தான் அனுப்பப்படும் .
2.GDS தேர்வு முறை என்பது அஞ்சல் வாரிய எண் 17-39/3/2012 dtd 14.01.2015
படி இனி MTS தேர்வு எப்படி மாநில அளவில் Aptitude test அடிப்படையில் நடைபெறுகிறதோ அதே அடிப்படையில் நடைபெறும் .தேர்வாகும் நபர்களுக்கு அந்தந்த SSP /SP மற்றும் ASP /IPO பணி ஆணை வழங்குவார்கள் .
தன் இஷ்டபடி இடமாற்றமும் செய்ய முடியாது ,Appointment ம் போட முடியாது என கோட்ட அதிகாரிகளின் -அதிகாரங்கள் படிப்படியாக குறைக் கபடுகிறதா? அல்லது பறிக்க்கபடுகிறதா ?
ஏனைய செய்திகள்
3. நெல்லை கோட்டத்தில் இன்று தொடங்கி பெப்ருவரி வரை தினமும் RPLI /SB கான கூட்டங்கள் நடைபெறுகிறது .இந்த கூட்டம் நடைபெறும் பொழுது BO இல் நூறு கணக்குகளும் ,SO வில் 300 கணக்குகளும் பிடிக்க வேண்டுமாம் !.
மேலும் தபால் காரர்களும் தலா 100 கணக்குகள் பிடித்து தர வேண்டுமாம் !
இது இலக்கா ? இம்சையா ?
4. நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஜூன் 4 முதல் 7ம் தேதிவரை UP மாநிலம் லக்னோ நகரில் நடைபெறுகிறது
மற்றவை நாளை!
தோழமையுடன்
SK .ஜேக்கப்ராஜ்
------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment