அன்பார்ந்த தோழர்களே !
சுழல் மாறுதல் 2015 வழிகாட்டுதல் --அஞ்சல் வாரியம் 30.03.2015 அன்று வெளிவந்துள்ளது
அதன்படி கோட்ட அதிகாரி -( competent authority ) ஆக செயல்படுவார்
அண்டை கோட்ட SSP அல்லது SSRM ஒரு உறுப்பினர்
அந்தந்த கோட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு ASP ஒருவர் உறுப்பினர்
இவர்களில் மூத்த அதிகாரி இந்த கமிட்டியின் தலைவராக செயல்படுவார்
தலைவர் மற்றும் உறுப்பினர்களை மண்டல அலுவலகம் நியமிக்கும்
தோழமையுடன்
SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment