ஊழியர்களின் பிரட்சினைகளில் நேரடி கவனம் செலுத்தி அதை பொதுசெயலர் மூலம் அஞ்சலக இயக்குனரகத்தில் வாதாடி தீர்வு கண்ட எங்கள் தலைவர்களுக்கும் ,இதை அகிலஇந்திய அளவில் கொண்டு சென்ற மாநில செயலர் தோழர் J .இராமமூர்த்தி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்
5மணிவரை கவுன்ட்டர் இருக்கனும் ,பிறகு 10மணிவரை வாங்கணும் என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை ரத்து செய்த
அனைவருக்கும் நன்றி ! நன்றி !
எல்லா புகழும் NFPE க்கே
Sent: Thursday, March 31, 2016
To: pmgccr sb; CBS Madurai; cbsrowr CBE; Regional IT Team, Tiruchirappalli Region; Datamigration controlroom; Cc: Technology Tamil Nadu Circle; circle processing centre CBS
Subject: Fwd: Fw: Opening of Post office till 10.00 PM today.
5மணிவரை கவுன்ட்டர் இருக்கனும் ,பிறகு 10மணிவரை வாங்கணும் என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை ரத்து செய்த
அனைவருக்கும் நன்றி ! நன்றி !
எல்லா புகழும் NFPE க்கே
DIRECTORATE ORDERS ON OPENING OF P.O.s TILL 10.00 PM NOW MODIFIED - THANKS TO OUR GENERAL SEC/SEC. GENL.
மாநில, மத்திய சங்கங்களின்
உடனடி முயற்சிக்கு வெற்றி !
VIRTUALLY NOW THE ORDER IS CANCELLED.
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மணி நேரங்களுக்குள் மின்னல் வேகத்தில் ஈடுபட்டு இலாக்காவின் உத்தரவு மாற்றப் பட்டுள்ளது. உத்திரவின் நகல் கீழே பார்க்க. உடனடியாக நம் தமிழக அஞ்சல் மூன்றின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும் , சம்மேளன மா பொதுச் செயலருமான தோழர். R .N .பராசர் அவர்களுக்கு நம் நன்றி.
=======================================================================
Sir
The Directorate instruction is forwarded herewith for necessary action.
With regards,
Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
=======================================================================
---------- Forwarded message ----------
From: CPMG Tamilnadu Circle <cpmg_tn@indiapost.gov.in>
Date: 31 March 2016 at 11:55
Subject: Fw: Opening of Post office till 10.00 PM today.
To: "tamilnadusb@gmail.com" <tamilnadusb@gmail.com>
Cc: "dpshqtn@gmail.com" <dpshqtn@gmail.com>
From: CPMG Tamilnadu Circle <cpmg_tn@indiapost.gov.in>
Date: 31 March 2016 at 11:55
Subject: Fw: Opening of Post office till 10.00 PM today.
To: "tamilnadusb@gmail.com" <tamilnadusb@gmail.com>
Cc: "dpshqtn@gmail.com" <dpshqtn@gmail.com>
Sent: Thursday, March 31, 2016
To: pmgccr sb; CBS Madurai; cbsrowr CBE; Regional IT Team, Tiruchirappalli Region; Datamigration controlroom; Cc: Technology Tamil Nadu Circle; circle processing centre CBS
Subject: Fwd: Fw: Opening of Post office till 10.00 PM today.
Sir
In continuation of the mail , I am directed to inform you the remarks of CPMG on the above
" Only if there is work, not otherwise and the lady staff may not be detained unnecessarily"
தொடரட்டும் நம் வெற்றி பயணம்--- SKJ -------
0 comments:
Post a Comment