அன்பார்ந்த தோழர்களே !
தங்கள் அலுவலகத்தில் அல்லது கிளை அஞ்சலகத்தில் பணியாற்றும் GDS தோழர்களில் யாருக்காவது CONFORMATION ORDERS போடாமல் இருந்தால் அதன் விவரத்தை எங்களுக்கு தெரிவிக்கவும் .
ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு ,மதிப்பெண் சரிபார்ப்பு ,நன்னடத்தை விசாரிப்பு என ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கால அளவீடு இருக்கிறது .பொத்தம் பொதுவாக Conformation போடாததற்கு மண்டல அலுவலகம் காரணம் .மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காரணம் என தேவையில்லாமல் இழுத்தடிக்க கூடாது .ஆகவே நமது SPM தோழர்கள் விரைந்து செயல்பட்டு நமது GDS தோழர்களுக்கு உதவுங்கள் .
பணி ஓய்வு பெற்ற GDS ஊழியர்கள் கவனத்திற்கு
ஏற்கனவே NPS திட்டத்தில் சேர்ந்திருக்கும் GDS ஊழியர்களுக்கும் மொத்த பங்கு ரூபாய் 2 லட்சம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு நான் NPS திட்டத்தில் இருந்து விலகுகிறேன் எனக்கு பணம் கொடுத்தால் போதும் என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி கையெழுத்து வாங்கும் முயற்சியில் அரசும் /அஞ்சல் வாரியமும் இறங்கி இருக்கிறது .தங்கள் பகுதியில் யாருக்காவது இந்த கடிதம் வந்தால் எனக்கு வாழ்நாள் ஊதியம் (ANNUITY பென்ஷன் )தான் வேண்டும் என எழுதிகொடுக்க வழிகாட்டுங்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment