10:38 AM
தபால் காரர் தேர்வு முடிவுகள்
20.10.2013 அன்று நடைபெற்ற தபால் காரர் தேர்வில் வெற்றி பெற்ற GDS தோழர்கள்
1.தோழர் M .ஆசைதம்பி GDSMD தெற்கு கருங்குளம்
மதிப்பெண் -72 ( UR)
2.தோழர் கந்த செல்வன் GDSMD அனுவிஜய்
மதிப்பெண் -- 66 (OBC )
தோழர்கள் இருவரையும் NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
0 comments:
Post a Comment