கோட்ட மட்ட செய்திகள்
நேற்றைய 28.11.2013,மாதாந்திர பேட்டியில் ,
.
1. அலுவலக நேரத்தில் மட்டுமே SHIFY ஊழியர்கள் தங்கள் வேலைகளை அஞ்சலகத்தில் பார்க்கவேண்டும் தேவையில்லாமல் SPM தோழர்களை வேலை நேரத்திற்கு பிறகும் தங்க வைக்க கூடாது என்ற நமது கருத்து ஏற்றுகொள்ளபட்டு ,மண்டல அலுவலகத்திற்கு இந்த கருத்து வலியுறுத்த படும் என தெரிவிக்கப்பட்டது .
2. SB டிரைவ் காலங்களிலும் KYC NORMS
முழுமையாக பின்பற்றப்படவேண்டும் .TARGET யை அடைய வேண்டும் என்பதற்காக KYC NORMS இல்லாதவர்களிடம் , OPENING FORM யை மட்டும் வைத்து கணக்கு தொடங்க நிர்பந்திக்ககூடாது என்ற நமது கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டது
3.. பாளையம்கோட்டை ASP அவர்களால் போடப்பட்ட நடைமுறைக்கு சாத்தியம்
இல்லாத உத்தரவுகளை ( கூந்த குளம் , திரும லா புரம் ) நேற்றே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது .அதற்கு நமது SP மற்றும் ASP H /O S அவ ர்களுக்குநமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம், .
4.தெற்கு கள்ளி குளம் S .O க்கு ஒரு GDSMD பதவி உருவாக்க பரிந்துரை R O க்கு அனுப்பப்பட்டதை தெரிவித்தார்கள் .
5.தபால் காரர் சீருடை 2010-2011ஆண்டுக்கு விடுபட்டதை நாம் சுட்டிகாட்டினோம் .அதை சரிபார்பதாக பதில் தந்தார்கள் .தோழியர்களுக்கு விரைவில் சீருடை வழங்க படும் .
6.பர்கிட் மாநகரம் S .O .விற்கு 01.12.2013முதல் ஒரு PA DEPUTATION முறையில் அனுப்ப உத்தரவு நேற்றே போடப்பட்டது .
7.UPS க்கு மாற்றாக நமது கோட்டத்தில் முதல் கட்டமாக 5 SO களுக்கு INVETOR பொருத்த மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
மீண்டும் பல செய்திகளுடன் சந்திப்போம்
நன்றி
தோழமையுடன்
S .K.ஜேக்கப் ராஜ் .
0 comments:
Post a Comment