வெற்றி ! வெற்றி ! வெற்றி !
பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் SPEEDPOST பட்டுவாடா செய்யவேண்டும் என்ற தென்மண்டல அதிகாரியின் உத்தரவை 31.10.2013 அன்று நமது CPMG அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று அந்த உத்தரவை ரத்து செய்த நமது NFPE செயலாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
மேலும் நமது கோட்டத்திலும் திருநெல்வேலி உப கோட்டத்தில்
12 GDS ஊழியர்களை OFFICIATING பார்க்க கூடாது என்ற ASP TVL
உத்தரவை ரத்து செய்த நமது SP அவர்களுக்கு நமது நன்றியை
தெரிவித்து கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்

0 comments:
Post a Comment