...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 23, 2013

NFPE இயக்கத்திற்கு வயது  60 -  இயக்க ரீதியில் NFPE என்றும் 16 

      தொழிலாளர்களால் ,தொழிலாளிக்காக தொடங்கப்பட இயக்கம் NFPTE 1954நவம்பர்  24 NFPTE சம்மேளனம் உருவான நாள் .
   01.01.1985 ல் நமது இலாகா போஸ்டல் ,டெலிகாம் என இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு 17.03.1986 ல் கொல்கத்தாவில் நடந்த சம்மேளன கூட்டத்தில் NFPTE , NFPE என்றும் NFTE என்றும் துறைவாரிய 
பிரிந்தது .NFPE மாபொது செயலராக தோழர் KL.மோசா அவர்களும் ,NFTE மாபொது செயலராக தோழர் OP .குப்தா அவர்களும் தலைமை தாங்கினார்கள் க்கம் காத்தனர் 



தாங்கினார்கள் .நமது இயக்கம் தலைவர்களை வாழ்த்துவோம் .

0 comments:

Post a Comment