...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 21, 2013

தோழர் N .S .என்று அன்போடு அழைக்கப்படும் .      N .சுப்ரமணியன் 
அவர்களின்  பணி சிறக்க வாழ்த்துக்கள் 

COM. N.S., DY GENERAL SECRETARY , P 3 CHQ BECOME MEMBER JCM (DC)

===============================================
தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய  

தோழர் . N . சுப்ரமணியன் , துணைப் பொதுச் செயலர், P 3 CHQ  அவர்கள் 

JCM (DC )  உறுப்பினராக சம்மேளனத்தால் நியமிக்கப் பட்டு 
எதிர் வரும் 27.11.2013 அன்று தன்னுடைய முதல் கூட்டத்தை சந்திக்கிறார் . அவர்தம் பணி  சிறக்க  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  மனம் திறந்த  நல் வாழ்த்துக்கள் .  

நம் தலைவர் KVS  அவர்கள் விட்டுச் சென்ற மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் பணியை அவர் தொடர்ந்திட வேண்டும், ஊழியர் நலனில் பல்வேறு வெற்றிகளை  பெற்றிட  வேண்டும்  என்று  வேண்டுகிறோம்.
===================. ===========================
                                   வாழ்த்துக்களுடன் 
                                      S K .ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment