...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 12, 2014

                                  டெல்லியில் சிறப்பு கருத்தரங்கம் 

அஞ்சல் மூன்று அகில இந்திய அளவிலான தேசிய கருத்தரங்கம் புது டெல்லியில் மே 2014 26.27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .சார்பாளர் கட்டணம் ரூபாய் 700 .கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் 15.03.2014 குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .LTC 2013 பழைய வருடத்திற்க்கான வசதி இன்னும் இருக்கிறது . 


MOST URGENT / IMPORTANT

2014 MAY 26TH­­ & 27 TH

AIPEU GROUP-C SPECIAL ALL INDIA CONVENTION OF DIVISIONAL / BRANCH SECRETARIES &
CIRCLE SECRETARIES
&
NATIONAL WORKSHOP ON 7th PAY COMMISSION MEMORANDUM ON P-3 SPECIFIC ISSUES

VENUE:                           SHAH AUDITORIUM, 2, RAJNIWAS MARG, DELHI-110054, NEAR METRO STATION, CIVIL LINES (GATES 1 & 3).

DELEGATE FEE:            Rs. 700 per head (Rs. Seven hundred only)

0 comments:

Post a Comment