BI MONTHLY MEETING OF SOUTHERN REGION AND OTHER PROGRAMMES OF CIRCLE SECRETARY
BI-MONTHLY MEETING OF SOUTHERN REGION :-
தென் மண்டலத்திற்கான இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி எதிர்வரும் 04.04.2014 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது . ஊழியர் பிரச்சினைகளை அனுப்பிட கடைசி தேதி : 24.03.2014. இந்த பேட்டியில் நமது மாநிலத் தலைவரும் , மாநிலச் செயலரும் கலந்துகொள்கிறார்கள்.
SPECIAL INTERVIEW WITH THE PMG, SOUTHERN REGION :-
தென் மண்டல PMG அவர்களுடன் 24.03.2014 அன்று சிறப்பு பேட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர். N. சுப்பிரமணியன் அவர்கள் இந்தப் பேட்டியில் PMG, SR அவர்களுடன் கலந்து கொள்ள உள்ளார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment