நூறு சதம் பட்டுவாடா நிர்வாகம் நெருக்குகிறது --- பொதுமக்கள் மீது மேலும் ஒரு தாக்குதல்?
ஒரே நாளில் பட்டுவாடா .எந்த கடிதத்தையும் ரிமார்க் எழுதி டெ பா சிட்
வைக்ககூடாது .OAP மணி ஆர்டர்களையும் திருப்புங்கள் என்று வாய்மொழி உத்தரவிடும் நிர்வாகம் இதை எழுத்து பூர்வமாக தர முடியு மா ?
1+ 1ஆட்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல வருடங்களாக ஒருவரே வேலை பார்த்து வருகிறார் .அந்த அலுவலகத்திற்கு சுமார் 1200 OAP வருகிறது .பிரிண்டர் நாம் நினைக்கும் நேரத்திலும் ,வேகத்திலும் வேலை செய்யாது .1200 OAP யை பிரிண்ட் எடுக்க 3 நாட்கள் ,அதை BO களுக்கு அனுப்ப மற்ற நாட்கள் என்றால் இது கூட தெரியாத நிர்வாகம் SPM தோழர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதுகிறது .ஏழு நாட்களுக்கு மே ல் மணியாடரை வைத்திருக்கும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.
. OAP மணியாடரை திருப்பி அனுப்பினால் கிராமத்தில் தபால்காரர் வாழ முடியாது ,SPM தோழர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது .இந்த நடைமுறை அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளாத நிர்வாகம் நடவடிக்கை என்ற முறையில் அச்சுறுத்துவதை ஏற்று கொள்ள முடியாது .
நெல்லையில் இந்த கொடுமைக்கான சூத்திரகாரி யார் ?
PERFORMANCE பார்த்து பெரிய அதிகாரிகள் SP ASP களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இலாகா சட்டத்தை மீற சொல்லலாமா ?
திருநெல்வேலிக்கு மட்டும் என்ன திருத்த பட்ட சட்டமா ?
பொதுமக்கள் நிலை குறித்து நேற்று பத்திரிக்கையில் வந்த செய்தி

0 comments:
Post a Comment