...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 6, 2014

                                           திருமண வாழ்த்து

அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்றின் கிளை செயலர் அருமை தோழர்
  N .வேல் முருகன் அவர்களின் திருமண விழா

                                                    மணமக்கள்
செல்வன் N .வேல்முருகன் M.Sc  --  செல்வி R .கோமதி M.C.A
     மணநாள்  07.09.2014
    இடம் அம்பை- லக்ஷ்மி நாராயண பெருமாள் திருகோயில்

இல்லற வாழ்வில் இணையும் இனிய மணமக்களே !
புது வாழ்விற்கு அடியெடுத்து வைக்கும் இளைய தம்பதிகளே !

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்  பயனும் அது    
என்ற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப 
  பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் 

                                              இவண் 
 அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GROUP-C  
 திருநெல்வேலி கோட்டம் 

0 comments:

Post a Comment