கோட்ட மட்ட செய்திகள்
06.02.2013 அன்று மாலை 6.00 மணியளவில் SP அவர்களுடனான
சிறப்பு சந்திப்பு நடைபெற்றது .அஞ்சல் நான்கு கோட்ட செயலர் தோழர்
SK .பாட்சா அவர்களும் நம்முடன் கலந்து கொண்டார்கள் . கிழ்காணும்
கோரிக்கைளை குறித்து நீண்டதொரு விவாதம் நல்ல முறையில் நடைபெற்றது .
நமது கோரிக்கைகளை ஏற்று புதிதாக தேர்வு பெற்ற தபால் காரர் தோழர்களுக்கு அவர்கள் விரும்பிய மூன்று இடங்களில் ஒன்றை
அவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்கள் .
தோழர் அழகு POSTMAN ராதாபுரம்
தோழியர் தங்கலட்சுமி POSTWOMAN மகாராஜநகர்
தோழர் முருகேசன் பொட்டல்புதூர்
தோழர் தங்கராஜ் ரவனசமுத் திரம்
புதிய தோழர்கள் அனைவரும் NFPE அஞ்சல் நான்கில் தங்களை இணைத்து
கொண்டார்கள் .அவர்களை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
இரண்டாவதாக MTS ஒதுக்கீட்டில் நிரப்பபடாத இரண்டு பதவிகள்
GDS மூலமாக ( MERIT அடிப்படையில் நிரப்பபடுவதற்க்கு மண்டல அலுவலகத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நிரப்பப்படும்
என்றும் தெரிவித்தார்கள் .இதற்கான தனி கடிதமும் கொடுக்கப்பட்டது .
இறுதியாக RT சம்பந்தமாக நமது எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்தோம் .
மொத்தத்தில் நேற்றைய சந்திப்பு முழு திருப்தியோடு இருந்தது .
மாநில சங்க செய்திகள்
07.02.2013 இன்று CPMG அவர்களுடனான RJCM MEETING செனனை CPMG
அலுவலகத்தில் நடைபெறுகிறது .
நன்றி
தோழமையுடன்
SK .ஜேக்கப்ராஜ் .

0 comments:
Post a Comment