...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 5, 2013

                          தோழர்கள் கவனத்திற்கு 

     இன்று நடைபெறும்   நமது கோட்ட சங்க செயற்குழுவில் 

கலந்து  கொள்ளும் தோழர்கள்  ,தங்கள் அலுவலக பிரட்சினைகள் ,

RT  சம்பந்தமான  குறிப்புகள் . அகில இந்திய மாநாடு ,

பெப்ருவரி 20.21 வேலைநிறுத்தம் குறித்த கருத்துகள் .

போன்ற ஆய்படு பொருள் குறித்த  பொருள்  குறித்து  

தங்கள்  கருத்துகளை  அனைவரும்  பதிவு  செய்ய  வேண்டும் 

என  கோட்ட  சங்கம்  விரும்புகிறது .
 

0 comments:

Post a Comment