முக்கிய செய்திகள்
Revision of pension of pre 2006 குறித்த மத்திய அரசின் 28.1.2013 உத்தரவில்
தபால் காரர் gradepay 2000 ஆகவும் . HSG 1 ஊழியர்களுக்கு GRADEPAY 4600
என்ற இலாகா உத்தரவையும் கவனத்தில் கொண்டு
பென்ஷன் நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்று நமது சங்க
ஆலோசகர் தோழர் M .பேச்சி முத்து அவர்கள் நம்து மத்திய சங்கத்திற்கு
எழுதிய கடிதத்தை நமது பொது செயலாளர் ஏற்று கொண்டுள்ளார்கள் . .

0 comments:
Post a Comment