...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 19, 2013

                         பெப்ருவரி 20 மற்றும் 21 வேலைநிறுத்தம் 

பிரதமரின் வேண்டுகோள் ,அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை என 

செய்திகள்  பலவிதமாக  உலா வந்தாலும் , அதை பொருட்டாக 

நினைக்க வேண்டாம் .பொது வேலைநிறுத்தத்தை பொறுத்தவரை 

திட்டமிட்டபடி   வேலைநிறுத்தம்  நடைபெறும்  என்பதனை 

தெரிவித்து  கொள்கிறோம் .

வேலைநிறுத்தம்  தொடர்பாக  புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் 

நமது பொறுப்பாளர்கள்  கிழ்க்கண்ட  பகுதிகளில்  இருப்பார்கள் .தோழர்கள் 

வேலைநிறுத்தம் குறித்த தகவல்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து 

கொள்ளலாம் .

புறநகர் -- தோழர்கள் .SK .ஜேக்கப்ராஜ் ,C .சங்கர் ,D .பிரபாகர்   

மாநகர் .தோழர்கள்  SKபாட்சா ,C .மந்திரமூர்த்தி 

                                                       வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப்ராஜ்                             SK பாட்சா    

0 comments:

Post a Comment