...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 14, 2013

                                    கோட்ட அளவிலான செய்திகள் 

வேலை நேரத்தை காரணம் காட்டி GDS BPM களுக்கு குறைக்கப்பட்ட 

TRCA தவறு என்றும் ,15.10.2012 இலாகா உத்தரவை நமது கோட்டத்தில் 

உடனடியாக  அமுல்படுத்த வேண்டும் என்ற நமது கருத்தை 

கோட்ட நிர்வாகம் ஏற்று கொண்டு ,மூன்று தலைமை தபால் அதிகாரிகளுக்கும் 

PAY PROTECTION உத்தரவை அமுல்படுத்த   ஆணை பிறப்பிக்க 

உறுதி அளித்த  கோட்ட நிர்வாகத்திற்கு நண்றி .

           நமது கோட்டத்தில் மூன்று MAIL VAN  செய்த அதே  வேலையை 

ஒரு VAN  மூலம்  செய்ய நிர்பந்தம் ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பது 

ஒரு புறம் இருக்கட்டும் .மதியம் 12 மணிவரை மெயில் வந்து 

அதை பட்டுவாடவிற்கு  சேர்க்க சொல்வது  சாத்தியம் இல்லாத ஒன்று .

         தாமதத்திற்கு காரணம் கடைநிலை ஊழியர்களா  இல்லை ! இல்லை      

0 comments:

Post a Comment