மண்டல செயலர் நாராயணன் அவர்களுக்கு நன்றி
2010 இல் நடந்த RE -VERIFICATION OF MEMBERSHIP இல் தமிழகத்தில்
பல முன்னணி தலைவர்கள் நமது சொந்த சங்கத்திலே தொடர முடியாத
நிலை ஏற்பட்டது .பல கோட்டங்கள் நீதி மன்றம் வரை சென்றது .
சில தோழர்கள் NFPE யை விட்டே சென்றனர் . இருந்தாலும் சுமார்
34 மாதங்கள் NON -MEMBER கொடுமையை அனுபவித்தாலும் ,அதை
ஏற்று கொண்டு கடைசி வரை உறுதியாக இருந்த து ,தோழர் சுந்தர மூர்த்தி
மட்டும் தான் . இன்று மீண்டு(ம்) அவர் NFPE உறுப்பினர் ஆகி இருக்கிறார் .
தோழர் சுந்தர மூர்த்தியை உறுப்பினர் ஆக்க முழு முயற்சி எடுத்த
தோழர் நாராயணன் அவர்களுக்கு நன்றி .

0 comments:
Post a Comment