...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 20, 2013

               தம்பி ராமசுப்ரமணியன் சொல்ல மறந்த  கதை 

இது முதல் முறையல்ல .மூன்றாவது முறையாக FNPO சங்கம் 
நமது  செயல்பாடுகளை  விமர்சனம் செய்வது .ஆகவே  தம்பி 
ராமசுப்ரமணியனுக்கு  சில  தகவல்கள் .
2013 பெப்ருவரி போராட்டத்தில்  FNPO  பங்கு தெரியுமா ?
FNPO  P 3 ----   மூன்று பேர் 
FNPO  P  4               1 நபர் 
தாங்கள்  பணிபுரியும் வண்ணார்பேட்டை அலுவலகத்தில்  மூன்று   P 4 FNPO 
ஊழியர்கள்  பணியாற்றியது  தெரியுமா  ?
அவர்களிடம்  நீங்கள் போராட்டம்  குறித்து  பேசியது உண்டா ?
அது  சரி  பழைய FNPO தோழர்கள்  தான்  நீங்கள் சொல்லியும் போராடவில்லை 
என்றால்  புதியவர்களும்  .........
                        இது தர்மமா ?  துரோகமா ?
12.12.2012  வேலை நிறுத்தத்தை முறியடிக்க NFPE க்கு எதிராக  நீங்கள் செய்த  உள்ளடிகள் 
மறக்கமுடியுமா ?...  உங்களால்  மறுக்க முடியுமா ? 
பாளையில் பணியாற்றும் ஊழியரை  தங்கள் அலுவலகத்தில்   அழைத்து 
பணியாற்ற  வைத்தது  தெரியாதா ? 
12.12.2012 NFPE தனித்து நடத்திய போராட்டத்தில்  எங்கள்  பங்கு 
அம்பையை  விட  அதிகம்  என்பதை  ஒப்பு கொள்ள வேண்டாமா ?
R 4 குறித்து தவறான தகவல்கள்  கொடுக்கலாமா  ?
இது  தம்பி  ராமசுப்ரமணியன்  சொல்ல  மறந்த கதை , நாம்  அவருக்கு சொல்ல 
வேண்டிய  கதை .                                                      . 

 உறுப்பினர்கள்  எண்ணிக்கையில்  NFPE  P 3 நெல்லை  227 , NFPE P 4 102, 
மற்றும்  அடுத்த பெரிய  சங்கங்களான  R 3 , R 4 ,PSD  P 4 இவைகளை விடுத்து  
NFPE பெயரில்  யாராவது  இயங்க முடியுமா  என்பதை  நமது தோழர்கள் 
புரிந்து கொள்ள வேண்டும் . இப்படி  பெரும்பான்மை பெற்ற சங்கத்தை 
பலவழிகளிலும்  இடையூறு  செய்ய முனைவது  நியாயமா ? 
தொழிற் சங்க ஜனநாயகம்  காப்போம் . - -- குழப்பவாதிகளை 
கொஞ்சம்  தள்ளி  வைத்தே  பார்போம் .

                              என்றும்  உங்கள் ஆதரவோடு    

                                                   SK .ஜேக்கப் ராஜ் 

                                                       கோட்ட செயலர்  

 I 

                                                    
                                                                     

       

0 comments:

Post a Comment