கோட்ட அளவிலான செய்திகள்
தபால் காரர் பதவிகள் DIVERSION குறித்து 11.4.2013 அன்று நடைபெற்ற
பேச்சு வார்த்தை இன்றும் 11 மணிக்கு தொடர்கிறது . ஒரே அலுவலகத்தில்
இரண்டு ,மூன்று பதவிகள் SURPLUS என்பதை ஏற்று கொள்ள
முடியாது என்ற நமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் .
2004 -2008 ஆண்டுகளுக்கான SCREENING கமிட்டி அடிப்படையில் தான்
இந்த முடிவுகள் மண்டல அலுவலகம் எடுத்தது என்று நிர்வாகம்
திரும்ப ,திரும்ப கூறிவரும் நிலையில் இது குறித்து மேல் மட்ட
தலைவர்களிடமும் விரிவாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு
எடுத்து சொல்லி இருக்கிறோம் . .
வாழ்த்துக்கள்
நமது முன்னாள் மாநில அமைப்பு செயலர் தோழர் M .செல்வ கிருஷ்ணன்
அவர்கள் HSG 11 ரெகுலர் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் . அவர்களுக்கு
சென்னை மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது .தோழர் செல்வ கிருஷ்ணன்
அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

0 comments:
Post a Comment