கோட்ட அளவிலான செய்திகள்
ASP இடமாற்றம் நேற்று மண்டல அலுவலகத்தால்
அறிவிக்கப்பட்டுள்ளது .
பாளையம்கோட்டை POSTMASTER ஆக திரு .செல்லையா அவர்களும் .
அம்பை ASP ஆக திரு .முருகன் அவர்களும் ,திருநெல்வேலி SUBDN
ASP ஆக திரு .ராதாகிருஷ்ணன் அவர்களும் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள்
நமது சங்க மூத்த உறுப்பினர் தோழர் C .உடையார் அவர்கள்
HSG 11 ரெகுலர் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி HO APM A / C s ஆக
பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் . அவர்களுக்கு கோட்ட சங்கத்தின்
சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
MACP பதவி உயர்வுக்கான DPC நேற்று ( 09.04.2013) நடைபெற்றது .கமிட்டியின்
தலைவராக திரு .பாலச்சந்திரன் அவர்கள் இருந்தார்கள் .
-------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment