...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 19, 2013

                                     முக்கிய  செய்திகள் 

மத்திய  அரசு  ஊழியர்களுக்கு  01.01.2013 முதல்  பஞ்சப்படியை  80% 

ஆக  உயர்த்த  18.04.2013 அன்று  நடந்த  மத்திய அமைச்சரவை 

ஒப்புதல்  வழங்கியது .இதனால்  23.04.2013 அன்று நடைபெறவிருந்த 

ஆர்ப்பாட்டம்  இரத்து  செய்யபடுகிறது   .  

--------------------------------------------------------------------------------------------------------------------

  BSNL  தொழிற்சங்க  அங்கீகார  தேர்தலில்  திருநெல்வேலி  தொலை 

தொடர்பு  மாவட்டத்தில்  NFTE  வெற்றி பெற்றுள்ளது .

NFTE  பெற்ற  வாக்குகள்            ----        365 

BSNLEU  பெற்ற  வாக்குகள்      -----        312

    NFTE  தோழர்களுக்கு  NFPE  நெல்லை  கோட்ட சங்கம்  வாழ்த்துக்களை 

தெரிவித்து  கொள்கிறது .
-----------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment