...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 13, 2014

                                         கோட்ட அளவிலான செய்திகள் 

            1.     மாதாந்திர பேட்டி --19.08.2014

                       கடந்த 08.08.2014 அன்று PMG அவர்களை சந்தித்தபோது நெல்லையில் மூன்று மாதங்களாக மாதாந்திர பேட்டி நடைபெறவில்லை .அதனால் ஊழியர்களின் பிரட்சினைகள் தேங்கி கிடக்கிறது .இந்த விசயத்தில் மண்டல நிர்வாகம் தலையில் வேண்டும் என்று கோரினோம் .மண்டல நிர்வாகத்தின் தலையீ ட்டினால்    இன்று மாதாந்திர பேட்டிக்கான அறிவிப்பு வெளி வந்தது .அதன்படி வருகிற 19.08.2014 அன்று மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .Subjects அனுப்ப விரும்புவோர் 14.08.2014 குள் அனுப்பி வைக்கவும் .

   2.  PMG  அவர்களுடனான இரு மாதாந்திர பேட்டி  

                வருகிற 27.08.2014 அன்று தென் மண்டல PMG அவர்களுடனான இரு மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ்  மற்றும் RV .தியாகராஜ பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .RT 2014 அப்பில் அனைத்தும் தள்ளுபடி செயப்பட்ட நிலையில் SECOND APPEAL செய்ய சம்பந்த பட்ட தோழர்கள் கேட்டு கொள்ளபடுகிறார்கள் .கோட்ட செயலர்கள் விரைந்து செயல்பட்டு அப்பில் நகல்களை மண்டல செயலருக்கு  அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்  .

                                              தோழமையுடன் 
                                                SK .ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment