அன்பார்ந்த தோழர்களே !
அஞ்சல் துறையில் கேடேர் சீரமைப்பு
அஞ்சல் துறையில் கேடேர் சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரையை அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது .29.05.2012 அன்று அரசுக்கு ஊழியர் தரப்பால் கொடுக்கப்பட்ட திட்ட வரைவு குறித்து ,அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் 27.11.2013 அன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஞ்சல் துறை இதை ஏற்று கொண்டுள்ளது .பொதுவாக பதவி உயர்வை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்பட்ட இந்த பரிந்துரை விரைவில் அமுலாகும் என்று எதிர்பார்க்கிறோம்
பதவி உயர்வு ---ஒரு பார்வை
TBOP அறிமுகம் ஆன நாள் ---- 30.11.1983
BCR அறிமுகம் ஆன நாள் ------ 01.10.1991
MACP அறிமுகம் ஆன நாள்--- 01.09.08
மேலும் முழு விபரங்களுக்கு

Cadre Restructuring Committee report submitted by the official side dt.26.08.2014
CADRE RESTRUCTURING COMMITTEE யின் இலாக்கா தரப்பு அறிக்கை கடந்த 26.08.2014 இல் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் நகலைப் பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக் ' செய்யவும்.
0 comments:
Post a Comment