...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 9, 2014

                                             மாதாந்திர பேட்டி ?

அன்பு தோழர்களே ! வருகிற 16.10.2014 அன்று நமது கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திரபேட்டி  நடைபெறுகிறது .
 ஏற்கனவே ஐந்து மாதங்களில் மூன்று முறை அறிவிக்கப்பட்டு -மூன்று முறையும் ஒத்திவைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள் .
     இந்த முறையாவது ஆட்டம் நடக்குமா ? மழையால் ஒத்திவைக்கப்படுமா ?
-----------------------------------------------------------------------------------
பென்ஷன் தாரர்களுக்கான முக்கிய செய்தி 

புதிய பென்ஷன் என்பது NOT LESSTHAN  50% .   PAY BAND + GRADEPAY corresponding  to  the pre -revised  pay scale  from which pensioner  retired என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்று டெல்லி நிர்வாக தீர்பா யகம் வழங்கிய தீர்ப்பு - இந்த வழக்கில் சம்பந்த பட்ட 529 பேருக்கு மட்டும் பொருந்தும் என்பது ஏற்புடையது அல்ல .தனி தனியாக அனைவரும் நீதிமன்றம் செல்ல அரசே நிபந்திக்கலமா ?  -
------------------------------------------------------------------------------------------------------------------------


0 comments:

Post a Comment