வாழும் தலைவர்கள் -
தோழர் .டேவிட் ஞானையா -1
நமது முன்னாள் மாபொதுசெயலர் தோழர் தோழர் .டேவிட் ஞானையா அவர்கள் 07.01.1921 இம் ஆண்டில் பிறந்தவர் .அஞ்சல் எழுத்தராக 1941 இல் பணியில் சேர்ந்தார்கள் .Army Postal Service இல் 1942 முதல் 1946 வரைபணியாற்றினார்கள் .( லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் பணி ஆற்றினார் .1946 இல் மீண்டும் சிவில் பகுதிக்கு வந்தார்கள் .கிளை செயலர் முதல் சம்மேளன மாபொது செயலர் வரை உயர்ந்தவர் .இவரது பணி காலத்தில் 3 முறை கைது ,2 முறை தற்காலிக பணி நீக்கம் ,1 முறை டிஸ்மிஸ் , என அனைத்து அதிகார தாக்குதல்களை சமாளித்தவர் .31.01.1979 இல் எந்தவித தாக்குதலும் இன்றி சிறப்பாக பணி ஓய்வு பெற்றார்கள் .
பணி ஓய்வுக்கு பிறகும் AITUC இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் . தற்சமயம் கோவையில் வசித்து வருகிறார்கள் .
( தொடரும் )
குறிப்பு -NFPE வைரவிழா ஆண்டை ஒட்டி தமிழகத்தில் இருக்கும் தலைவர்களின் குறிப்புகள் தொடர்ந்து வெளி வரும் .
தோழமையுடன்
SK J

0 comments:
Post a Comment