...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 30, 2014

                              வாழும் தலைவர்கள் வரலாறு

                                  தோழர் டேவிட் ஞா னையா --2


தோழர் டேவிட் ஞா னையா 1965 -1970 மற்றும் 1976--1978 வரை NFPTE சம்மேளன மாபொ துசெயலாளராக சிறப்பாக பணியாற்றினார்கள் .அம்பாலா பெடரல் கவுன்சிலில்  (21.2.1965-- 25.02.1965 )  தோழர்  ஞா னையா அவர்கள் சம்மேளன  மாபொ துசெயலாளராக   வெற்றி பெற்றார் . இந்த கால கட்டங்களில் E -3 ,R --4  E --4 அகிலஇந்திய சங்கங்கள் தோழர்கள் OP குப்தா ,A பிரமநாதன் .ஞா னையா தலைமை யி லும்   , R 3 , A 3 சங்கங்கள் தோழர்கள் NJ ஐயர் ,LA .பிரசாத் , KG .போஸ்    தலைமை யி லும் P 3 .P 4 .T3 சங்கங்கள் தோழர்கள் AS ராஜன்  ,K .ராமமூர்த்தி    தலைமை யி லும் இயங்கி வந்தன .
 NFPTE ன் - தேச பற்று ---இந்தியா --பாகிஸ்தான் யுத்த காலம் -போர் தீவிரம் அடைந்திருந்தது .தோழர் ஞானையா தலைமையில் அனைத்து அகில இந்திய  செயலர்களும் அன்றைய COMMUNICATIONS மந்திரி .திரு சத்யநாராயண் சின்கா அவர்களை08.09.1965 அன்று  சந்தித்து  National defence  fund -க்கான காசோலையை கொடுத்தனர் .அன்று தோழர் ஞா னையா சொன்ன வார்த்தை
                      Generally we come to you  with demands .Today  we have no demand .We have only one demand on the Govt  lead the country to  victory  --
மறுநாள்  COMMUNICATIONS மந்திரி .திரு சத்யநாராயண் சின்கா அவர்கள் நமது தலைவர்களின் பேராதரவை குறித்து இவ்வாறு பெருமிதத்தோடு வானொலியில் உரையாற்றினர் 
    We  used to come to you to press our demands but today we have come to receive your command without any demands from our side  என்று NFPTE தலைவர்கள் கூறினார்கள் 
                                                                                    ( தொடரும் )

நேற்றைய பதிவில் இருந்த பணி ஓய்வு தேதி சரி செய்யப்பட்டது ,தேனி தோழர் மோகன் அவர்களுக்கு நன்றி 

                                                                 தோழமையுடன் 
                                                                      SKJ 
         

0 comments:

Post a Comment