...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 9, 2014

மாநில செயலர் தோழர் ஜே ஆர்  அவர்களுக்கு நன்றி !    நன்றி !

          இராமநாதபுரம் கோட்ட செயலருக்கு சுழல் மாறுதலில் போடப்ப்பட்ட பரமக்குடி இடமாற்ற உத்தரவை ரத்து செய்து .மீண்டும் இராமநாதபுரம் 
தலைமை அஞ்சலகத்தில் இடமாறுதல் பெற்று தந்த மாநில செயலர் தோழர் ஜே ஆர் அவர்களுக்கு தென் மண்டல கோட்ட /கிளை சங்கங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 

3. ராமநாதபுரம்  கோட்டச் செயலர் மாற்றப்பட்ட பிரச்சினையில், உடன்      
    தலையிட்டு  தீர்த்து வைப்பதாக  CPMG  உறுதி அளித்தார். (தற்போது        
    இது குறித்து REVISED  REPRESENTATION  பெறப்பட்டு  DPS , SR  தலைமை  
    யிலான  TRANSFER  COMMITTEE யின் ஒப்புதலுடன்  PMG, SR  க்கு கோப்பு 
    அனுப்பப் பட்டுள்ளதாக  தென் மண்டல DPS  அவர்கள் நம் மாநிலச்            
    செயலரிடம் தெரிவித்தார்கள் .)     ( சென்ற வாரம் மாநில செயலர் கொடுத்த தகவல் உங்கள் பார்வைக்கு )

0 comments:

Post a Comment