NFPE வைரவிழா -- சென்னை ஜெர்மன் ஹாலில் கூடிடுவோம்
நமது NFPE பேரியக்கத்தின் வைரவிழாஆண்டு நிறைவு விழா 09.11.2014 அன்று சென்னை தி.நகர் ஜெர்மன் ஹாலில் மாநில NFPE ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெறுகிறது .தமிழகத்தில் பணி நிறைவு பெற்ற அனைத்து மாநில தலைவர்கள் /மாநில செயலர்கள் கௌரவிக்க படவிருக்கிறார்கள் .ஆகவே இயக்க முன்னணி தோழர்கள் அனைவரும் நம் தலைவர்களை கௌரவிக்க புறப்படுவோம் .
கொள்கைக்காக இரு துருவங்களாக இருந்த தலைவர்கள் --NFPE என்ற ஒரே குடையின் கீழ் பணியாற்றிய காலங்கள் பொற்காலம் தான் .
வைர விழாவை சிறப்பிக்க வரும் வைர நெஞ்சங்கள்
தோழர் .I .ஞானையா அவர்கள் முன்னாள் பொது செயலர்
தோழர் N .பாலு அவர்கள் முன்னாள் மாநில செயலர் P 3
தோழர் A .G .பசுபதி அவர்கள் முன்னாள் மாநில செயலர் P 4
தோழர் C .அமிர்தலிங்கம் அவர்கள் முன்னாள் மாநில தலைவர் P 3
தோழர் P .பாலசுப்ரமணியன் அவர்கள் முன்னாள் மாநில தலைவர் P 3
தோழர் K .செம்பான் அவர்கள் முன்னாள் மாநில தலைவர் P 3
தோழர் K .ராகவேந்திரன் அவர்கள் முன்னாள் சம்மேளன செயலர்
தோழர் K V .ஸ்ரீதரன் அவர்கள் முன்னாள் பொது செயலர்
விழா சிறக்க வாழ்த்துகிறோம்
தோழமையுடன் SKJ நெல்லை
-------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment