...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 18, 2016

                                                        செய்திகள் 
நெல்லை கோட்டம் அம்பாசமுத்திரம் தலைமை அலுவலகத்தில் போஸ்டல் ATM 19.02.2016 அன்று திறக்கப் படுகிறது .
 தென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டி 22.02.2016 அன்று நடைபெறுகிறது .
வெள்ளநிவாரண முன்பணம் சென்னை நிர்வாக அலுவலக ஊழியர்களுக்கு நேற்று பட்டுவாடா செய்யப்பட்டது
சேமிப்பு வட்டிவிகிதங்கள் 01.04.2016 முதல் குறைகிறது 

                        நன்றி தோழமையுடன் --SK .ஜேக்கப்ராஜ் --
-------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment