வெள்ள நிவாரண முன்பணம் வழங்க அணைத்து PMG களுக்கும் CPMG உத்தரவு --இந்த உத்தரவை பெற்றுத்தர முன் முயற்சி மட்டுமல்ல முழு முயற்சியும் எடுத்து தந்த நம் மாநில செயலர் தோழர் J .இராமமூர்த்தி அவர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
திருநெல்வேலி க்கும் உண்டு
திருநெல்வேலி க்கும் உண்டு
LOOD ADVANCE ORDER RELEASED BY PMG CCR ; INSTRUCTIONS OF CPMG , TN IN CMC MEETING ; TEYNAMPET WATER PROBLEM
NATURAL CALAMITY ADVANCE
வெள்ள முன்பணம் வழங்கிட இன்று சென்னை பெருநகர மண்டலத்தில் உத்திரவு வழங்கப்பட்டது. அதன் நகல் கீழே காண்க .
இன்று நடைபெற்ற CMC கூட்டத்தில் நமது CPMG அவர்கள் , அனைத்து மண்டல PMG க்களுக்கும் அவரது உத்திரவை அமல்படுத்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படை யில்
சென்னை பெருநகர மண்டலத்தில்
1. சென்னை மாநகரம் / மாவட்டம்
2. காஞ்சிபுரம் மாவட்டம்
3. திருவள்ளூர் மாவட்டம்
4. விழுப்புரம் பகுதி
5. பாண்டிச்சேரி U /T
ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....
மத்திய மண்டலத்தில்
1. கடலூர் மாவட்டம்
2. நாகை மாவட்டம்

தென் மண்டலத்தில்
1. கன்னியாகுமரி மாவட்டம்
2. தூத்துக்குடி மாவட்டம்
3. திருநெல்வேலி மாவட்டம்

முன்பணம் உடனடியாக வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்.
இதர பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விசாரணை செய்து அதன் அடிப்படையில் வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
====================================================================

0 comments:
Post a Comment