அன்பார்ந்த தோழர்களே !
தோழர் பொன்ராஜ் PA திருநெல்வேலி HO அவர்கள் 29.02.2016 அன்று பணிநிறைவு பெறுகிறார்கள் .அவர்களை நெல்லை NFPE சங்கங்கள் வாழ்த்துகிறது .அவருக்கான வாழ்த்து கவிதை இதோ !
பொன்ராஜ் எனும்
தனிமனித போரளியே !
எதார்த்தத்தை வலியவரும்
ஏற்று கொள்ள வைத்த எளியவரே!
பொன்ராஜ் --நிர்வாகம் எனும் மதம் பிடித்த
யானையின் காதில் புகுந்த எறும்பு
யாருக்கும் அடிபணியாத --இவரின்
நெஞ்சமோ உறுதியான இரும்பு
வேலைப்பளு மிகுதியில் வெம்பி தவித்த
ஊழியர்கள் நடுவே -ஊழியர்களின்
வேதனைகளை வேடிக்கையாக
வெளி கொணர்ந்த வெற்றியாளன்
ஆம் ! Daily Account டையே Will Follow
போட்ட புரட்சியாளன்
இவர் ஒரு கலைவாணர்
சிரிக்க மட்டுமல்ல -ஊழியர்களை
சிந்திக்கவும் வைத்தவர்
அதிகாரிகளிடம் ஆமாம் சாமி போட்டதில்லை
ஆயிரமே என்றாலும் -அடுத்த சங்கத்தை
எட்டி பார்த்ததில்லை
வசந்த கால நினைவுகளோடு --உங்களை
வாழ்த்தி அனுப்புகிறோம்
வாழ்க பொன்ராஜ் ! வாழ்க !வாழ்க !
வாழ்த்துக்களுடன்
SK .பாட்சா SK .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர்P -4 கோட்ட செயலர்P-3
தோழர் பொன்ராஜ் PA திருநெல்வேலி HO அவர்கள் 29.02.2016 அன்று பணிநிறைவு பெறுகிறார்கள் .அவர்களை நெல்லை NFPE சங்கங்கள் வாழ்த்துகிறது .அவருக்கான வாழ்த்து கவிதை இதோ !
பொன்ராஜ் எனும்
தனிமனித போரளியே !
எதார்த்தத்தை வலியவரும்
ஏற்று கொள்ள வைத்த எளியவரே!
பொன்ராஜ் --நிர்வாகம் எனும் மதம் பிடித்த
யானையின் காதில் புகுந்த எறும்பு
யாருக்கும் அடிபணியாத --இவரின்
நெஞ்சமோ உறுதியான இரும்பு
வேலைப்பளு மிகுதியில் வெம்பி தவித்த
ஊழியர்கள் நடுவே -ஊழியர்களின்
வேதனைகளை வேடிக்கையாக
வெளி கொணர்ந்த வெற்றியாளன்
ஆம் ! Daily Account டையே Will Follow
போட்ட புரட்சியாளன்
இவர் ஒரு கலைவாணர்
சிரிக்க மட்டுமல்ல -ஊழியர்களை
சிந்திக்கவும் வைத்தவர்
அதிகாரிகளிடம் ஆமாம் சாமி போட்டதில்லை
ஆயிரமே என்றாலும் -அடுத்த சங்கத்தை
எட்டி பார்த்ததில்லை
வசந்த கால நினைவுகளோடு --உங்களை
வாழ்த்தி அனுப்புகிறோம்
வாழ்க பொன்ராஜ் ! வாழ்க !வாழ்க !
வாழ்த்துக்களுடன்
SK .பாட்சா SK .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர்P -4 கோட்ட செயலர்P-3
0 comments:
Post a Comment