...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 5, 2016

                                                       ATM  கையேடு 

                 கட்டிமுடிக்கப்பட்ட ATM கட்டிடங்கள் முதிர் கண்ணிகளை போல் முடங்கி கிடக்கின்றன .இந்நிலையில் 44 பக்க ATM குறிப்பேடு ஒன்றை அஞ்சல் வாரியம் வெளியிட்டுள்ளது .
                                முக்கிய சேவைகள் 
 1.Cash withdrawal 
2.Fast cash 
3.Balance inquiry 
4.Mini statement 
5.fund Transfer 

    நாள் ஒன்றுக்கு  அதிகபட்சம் ரூபாய் 25000 எடுக்கலாம் 
    ஒருதடவை  அதிகபட்சம் ரூபாய் 10000 எடுக்கலாம் .
Migration ஆவதற்கு பிறகு  SB கணக்குகள் தொடங்கி இருந்தால் KYC படிவங்கள் தேவையில்லை .
Migration ஆவதற்கு முன்பு   SB கணக்குகள் தொடங்கி இருந்தால் ATM CARD வழங்க  KYC படிவங்கள் தேவையில்லை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு அடிப்படையில் ATM CARD வழங்கப்படும் .
----------------------------------------------------------------------------------------------------------------. 

0 comments:

Post a Comment