புதுடெல்லியில் 20000 மத்தியஅரசு ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி
ரயில்வே ,மத்திய அரசு ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்பு
( NJCA) தேசிய கூட்டுப்போராட்டக்குழு சார்பாக டெல்லியில்24.06.2016 அன்று நடைபெற்ற பேரணி ஊழியர் தம் ஒற்றுமையை பறைசாற்றியது .
குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் ,புதிய பென்ஷனை ரத்துசெய்தல் ,அரசுத்துறைகளில் அந்நிய முதலீட்டை தடுத்தல் .போனஸ் உச்சவரம்பை உயர்த்துதல் GDS ஊழியர்களுக்கு சிவில் அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் குறிப்பாக ஊதியக்குழு பரிந்துரையில் மாற்றம் வேண்டி வருகிற ஜூலை 11 முதல்மத்தியஅரசு ஊழியர்கள் நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்த கோரிக்கைகளை மத்தியஅரசு உடனே ஏற்க வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது .

0 comments:
Post a Comment