அன்பார்ந்த தோழர்களே !
சேமிப்பு பிரிவுகளில் பணியாற்றும் தோழர்கள் மற்றும் SPM தோழர்கள் சமீபத்தில் வெளியானஅஞ்சல் வாரிய உத்தரவினை Directorate Order No.25-11/2016-FS-CBS Dated 10.06.2016 படித்திருப்பீர்கள் .
மாலை 3.30 மணிக்கு மேல் வரும் BO கணக்குகளை மறு நாள் கணக்கில் சேருங்கள்
( இனியாவது செய்வீர்களா ? அல்லது பழக்க தோஷத்தில் பை வரும் வரை கண்ணத்தில் கை வைத்து காத்து இருப்பீர்களா ?
1.SB கணக்குகள் CBS SO களில் வாங்கி அதை HO விற்கு KYC NORMS முடிந்தவுடன் அனுப்பிவைக்கவேண்டும் .அதை ஒரு REGISTER போட்டு பராமரிக்கவேண்டும் .HO வில் ஒரு எழுத்தர் தனியாக அதற்காக இருந்து கணக்குகளை Transfer செய்து அதை மீண்டுSO களுக்கு அனுப்புவார் .
2.ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் SO களில் Transfer சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்வார்கள் .
3.தலைமை அஞ்சலகங்களில் SO களின் ( C & B )அலுவலகங்களின் LOT களை Generate செய்துவிட்டு ரூபாய் 25000 க்கு மேல் பணம் எடுத்துள்ளதை verification க்கு அனுப்ப வேண்டும் .
4.முக்கியமாக மாலை 3.30 மணிக்கு மேல் வரும் BO கணக்குகளை அடுத்தநாள் தான் கணக்கில் கொண்டுவர வேண்டும் .
5.அனைத்து அலுவலகங்களும் 5 மணிக்குள் கணக்குகளை முடித்துவிட்டு EOD கொடுத்திடவேண்டும் .
6.TD /NSC pledge பண்ணுவதும் இனி HO வில் தான் .
தோழமையுடன் ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment