அன்பார்ந்த தோழர்களே !
எழுத்தர்கள் எதிர்நோக்கி இருக்கும் CBS /CIS போன்ற முக்கிய பிரட்சினைகளை பின் தள்ளி, ஏழாவது ஊதியகுழு பரிந்துரையில் ஏதாவது மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பை மறக்கடித்து ,இன்று நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரே அச்சம் .கேடர் சீரமைப்பு அமுலானால் எங்களை மீண்டும் தொலை தூரத்திற்கு இடமாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா ?
இது குறித்து மாநில செயலர் கூறிய விளக்கங்கள் --இதோ
கேடர் சீரமைப்பு உத்தரவில் சொன்னபடி புதியதாக கூடுதலாக உயர்த்தப்பட்ட சுமார் 2000 LSG பதவிகளை அடையாளம் காட்ட பட வேண்டும் .LSG நியமனவிதிகளில் மாற்றம் இல்லாததால் மொத்தமுள்ள சுமார் 3000 பதவிகளில் மூன்றில் ஒரு பங்கை POSTMASTER GRADE க்கு பிரிக்கப்பட்டு அவைகளும் IDENTIFY ஆகவேண்டும் .இப்படியே HSG II ,PMGRADE II,HSGI .PMGRADE III மற்றும் HSG I (Non functional ) என அத்தனை பிரிவுகளுக்கும் அடையாளம் காட்டப்பட வேண்டும் .அதற்கு முன்னதாக 2016-2017 கான LSG ரெகுலர் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் .அதன்பிறகு மாநில அளவில் CIRCLE GRADATION LIST சரிபார்க்க பட்டு 3000 பதவிகளில் காலியாக உள்ள LSG பதவிகள் நிரப்பப்பட்ட பிறகுதான் நீங்கள் கேட்கும் இடமாற்ற பிரச்சினை குறித்து நிர்வாகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் .அதுவரை பொறுத்திருப்போம் .
தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர்

0 comments:
Post a Comment