தோழர்களே !
அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநில செயலர் ;அண்ணன் பாலு அவர்களின் முதலாம் ஆண்டு (அக்டோபர்2016 ) தின த்தை ஒட்டி அண்ணன் பாலு அவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவு மலர் ஒன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம் ஆகவே அண்ணன் பாலுவை குறித்த செய்தி குறிப்புகள் .கவிதைகள் ,கட்டுரைகள் வரவேற்க படுகின்றன .ஆகவே நமது தோழர்கள் உங்கள் கோட்டங்களில் உள்ள மூத்த தோழர்கள் , முன்னணி நண்பர்கள் அவர்களை அனுகி கிடைத்த தகவல்களை/புகைப்படங்களை திரட்டி தருமாறு கேட்டு கொள்கிறோம் .
மேலும் அவரது சக காலத்தில் அவரை வாழ்த்திய /விமர்சித்த எந்த ஆரோக்கியமான தகவல்கள் என்றாலும் சங்க வித்தியாசம் இன்றி .குழு பாகுபாட்டை தாண்டி அனுப்பி வைக்கும்படி கேட்டுகொள்கிறோம் .ஏற்றுக்கொள்ளபடும் .
அனுப்ப வேண்டிய முகவரி
SK .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர் -அஞ்சல்மூன்று @ பாளையம்கோட்டை HO
627002
மேலும் தொடர்புக்கு
9442123416
jacobraj 2011@gmail .com .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment