SB ஆர்டர் 5/2016
ஏற்கனவே அஞ்சல் வாரியம் கடிதங்கள் 10.05.2016 & 10.06.2016 இல் கூறியிருந்தபடி CBS அலுவலகங்களில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக வெளிவந்திருக்கும் உத்தரவு இது .தோழர்கள் கவனமாக பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள் .
இனி எல்லாமே தலைமை அஞ்சலகம் தான்
1.உங்கள் கடவுச்சொல்லை (PASSWORD ) யாரிடமும் பகிராதீர்கள் CPC CEPT உட்பட
2.சம்பளம் மற்றும் பென்ஷன் SB கணக்குகளில் கிரெடிட் செய்ய தலைமை அஞ்சலக அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் .
3.கணக்குகளை முடக்குவது /செயல்படுத்துவதும் (FREEZING OR DEFREEZING )HO இல் மட்டுமே நடக்கும் . .
4.TRANSFER /REVIVAL ம் இனி HO அளவில் தான் .
5.BO வில் அதிகபட்ச டெபாசிட் ஒரு கணக்குக்கு ரூ .25000 உள்ளிட்ட ...........

SB ORDER NO.5/2016
0 comments:
Post a Comment