...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 10, 2016

                                                       வருந்துகிறோம் 
திருநெல்வேலி GDS சங்க கோட்ட தலைவர் தோழர் I .ஞான பாலசிங் அவர்களின் மாமனார் திரு .தேவபிச்சை ( 67 ) அவர்கள் 09.06.2016 இரவு காலமானார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துகொள்கிறோம் அன்னாரது .நல்லடக்கம் 10.06.2016 மாலை 5 மணிக்கு ளை  சமாதானபுரத்தில் நடைபெறும்.
------------------------------------------------------------------------------
                     நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .VP சந்திரசேகர் அவர்களின் அன்பு தாயார் 09.06.2016 அன்று  காலை இயற்கை ஏய்தினார்கள் .அவர்களது இறுதிசடங்கு வேலூரில் நடைபெறுகிறது தாயாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது .
                                         இவண் 
SK ஜேக்கப்ராஜ் .                   SK .பாட்சா                                                   S .காலபெருமாள்  
-----------------------------------------------------------------------
     

0 comments:

Post a Comment